எட்டுத்தொகை
April 16, 2011 Leave a Comment
எட்டுத்தொகை
படைப்புப்பல் படித்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுற நடந்து சிறுகை நீட்டி
கிட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லாத் தாம்வாழும் நாளே
———
குறுநகை செய்து, சிறு நடை கொண்டு,
சிந்திய நெய் சோற்றில் சிறு மண் சேர்த்து
ஒரு பங்கு மெய் பூசி, சிறுபங்கு முகம் துடைத்து
முத்தமிட்ட மழலை !!!
Advertisement
Recent Comments