Mixture – மிக்சர்
March 2, 2012 Leave a Comment
எப்படினு தெரியல, 320 ரன் 36 ஓவர்ல கொடுத்த ஸ்ரீலங்காதான 170 ரன்ன 36 ஓவர்ல கொடுக்குது. ஆச்சரியம் !!!
நல்ல வேலை ஸ்ரீலங்கா ஜெயிச்சுருச்சு ! (scorecard)
X : அவன் ஒரு ஞானி.
Y : எப்படி சொல்றிங்க.
Z : அதை தெருஞ்சுக்க உனக்கு ஞானம் வேணும்.
– சோவின் எங்கே பிராமணன்
சில சமயங்களில் GOOGLEல தேடுனாலும் சரியான விடை கிடைக்காது!
“Installation error code 2755”. The problem is due to, not able to delete some .tmp file in the old version install folder while installing a new version into the same folder. Got fixed it with installing into a new folder.
ஆனா மேலே சொன்ன தீர்வு GOOGLEல தேடி கிடைக்கல !!
Object oriented programming அப்படினா “பொருள் நோக்கு நிரலாக்கம்“
இது சரியான மொழிப்பெயர்ப்பு இல்லைனு தோணுது. (தனி போஸ்ட் நாளைக்கு போடலாம்னு இருக்கேன், ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை)
இந்த போஸ்ட்க்கான தலைப்பு எங்க அங்க ஆபீஸ் cafeteria இருந்த மிக்சர் பாத்து வச்சது ! இந்த போஸ்டோட concept சத்தியமா காப்பி அடிச்சதுதான், ஏன்னா நான் ஒரு Computer Programmer !!!!!
கொரியர்ல எனக்கு வந்த பார்சல பிரிக்க என்னைவிட என்னோட நண்பர்கள்தான் ஆர்வமா இருக்காங்க. அப்ப, அப்ப எதாவது வாங்குவேன். எனக்கு shopaholic வியாதி இருக்கு. Fantacya எதாவது பொருளா பாத்த வாங்கனும்னு தோணும். சில சமயங்களில் வாங்கிருவேன். கடைசியா வாங்கியது mutlipurpose knife.
11 Functions of the Pocket knife.
- Sharp Blades.
- Wood/Metal Saw
- Ruller And Fish Scaler
- Scissors
- Can Opener
- Bottle Opener And Lamge Screw Driver
- Philips Screw Driver.
- Leather Punch
- Pipe Pick.
- Nail Cleaner
- Corkscrew






Recent Comments